[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

அரசு மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு விளக்கம்

aadhar-card-not-use-of-central-govt-sceme

பொதுமக்கள் அரசின் மானியங்களை பெற ஆதாரை கட்டாயப்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றுவதாக மத்திய அரசு கூறியுள்ளது‌.

தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி, மக்களவையில் அளித்த பதிலில், அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமில்லை என கூறியுள்ளார். ஆதார் திட்டத்தில் உள்ள 7ஆவது பிரிவின் படி ஆதார் அட்டை இல்லாதவர்கள் அரசின் நல திட்டங்களை பெற வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close