[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

கறுப்பு பண ஒழிப்பு பாராட்ட தக்கது... மோடிக்கு 7 வயது சிறுமி கடிதம்

7-year-old-girl-written-letter-to-modi-about-currency-issue

கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைக்கு பெங்களூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 8- ஆம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்ளூரு என்.பி பள்ளியில் 2- ஆம் வகுப்பு பயின்று வரும் ஸ்ரீயா என்ற சிறுமி கறுப்புப்பண ஒழிப்புக்கு பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கை குறித்து ஆதரவு அளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்ற மோடி எடுத்து வரும் நடவடிக்கையால் ஏழை மக்கள் பயனடைவார்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close