[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் திணறல்..போக்குவரத்து ஸ்தம்பிப்பு

dense-fog-in-delhi-season-s-first-some-flights-delayed

தலைநகர் டெல்லியில் வழக்கத்தை விட அதிகப்படியான பனி மூட்டம் காணப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை காற்று மாசுபாடு மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கியது. இந்நிலையில் தற்போது சில தினங்களாக அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சாலைகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போதிய அளவில் வெளிச்சம் தென்படுவதில்லை. இதன் காரணமாக சாலைகளின் எதிரில் வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டில் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

டெல்லி- குர்கான், டெல்லி- நொய்டா சாலைகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதேபோல சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் டெல்லியில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களும், டெல்லிக்கு வரும் விமானங்களும் தாமதமாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close