[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பிரதமர் மோடி தொடர்பான விளம்பரங்களுக்கு ரூ.1,100 கோடி செலவு .. ஆர்டிஐ தகவல்

modi-s-ads-cost-the-taxpayer-rs-1100-crore

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.1,100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ராம்வீர் சிங் என்பவர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. ராம்வீர் சிங்கின் கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம், இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் தொடர்பான விளம்பரங்களுக்கு என மத்திய அரசு ரூ.1,100 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ‌2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான செலவு கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதனை கணக்கிட்டால் நாளொன்றுக்கு 1.4 கோடி ரூபாயை பிரதமர் தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டுமே அரசு செலவிடுகிறது. இந்த செலவும் கூட தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியான விளம்பரங்களின் செலவு தொகை தான். நாளிதழிகளில், வார இதழ்களில் வெளியான விளம்பரங்களை கணக்கிட்டால் செலவு மதிப்பு மேலும் அதிகமாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close