[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

காஸ்ட்ரோ இறுதிச் சடங்கு... ராஜ்நாத் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு

rajnath-to-lead-indian-team-at-fidel-castro-s-funeral

மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ராஜ்நாத் சிங் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஹவானாவுக்கு நாளை செல்கின்றனர். காஸ்ட்ரோ இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின்னர் வரும் 2ம் தேதியன்று அவர்கள் இந்தியா திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா செல்லும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கம்யூனிச புரட்சியாளரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close