[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவம்.. கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிக்கு போலீஸ் காவல்

seven-day-police-custody-granted-for-klf-terrorist-harminder-mintoo

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பித்து டெல்லியில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மிந்தர் சிங் மிண்டூவை 7 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

டெல்லி நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஹர்மிந்தர் சிங் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஹர்மிந்தரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை அடுத்த நாபா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது ஆயுதங்களுடன் 10க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மிந்தர் மிண்டு உள்ளிட்ட 6 பேர் தப்பினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close