[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் எதிரொலி.... ஐயப்பன் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு

more-security-in-ayyapan-temple

மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன்கோவில் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்து வரும் முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இருப்பினும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கேரளாவிற்குள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐயப்பன் கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 160 பேர் கூடுதலாக குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோன்று, பம்பையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close