[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

செல்லா நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

currency-issue-rahul-protest-in-parliament

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்‌டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிகள் பங்கேற்றனர். காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இதில் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Congress demonstrations dmk rahulganthi
Advertisement:
Advertisement:
[X] Close