[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்... சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

police-protection-in-sabarimala-temple

மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன்கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்,இந்நிலையில் சபரிமலை ஐயப்பன்கோவில் அமைந்துள்ள பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐயப்பன் கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 160பேர் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, பம்பையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close