[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

காரில் வந்த பெண்ணை சுட்டுக் கொன்ற போலீசார்

woman-killed-as-cops-fire-at-vehicle-jumping-barricade-post-jailbreak

வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்றதாகக் கூறி, காரில் வந்த பெண்ணை பஞ்சாப் போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலாவை அடுத்த நபா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்டோர் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மீந்தர் மிண்டு உள்ளிட்ட 6 பேர் தப்பினர். இதையடுத்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீசார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினர். இந்தநிலையில், பாட்டியாலா-குல்கா தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாகக் கூறி பெண் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close