[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஏழைகளுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன் தர ஆந்திர முதலமைச்சர் முடிவு

chandrababu-naidu-announce-gave-smartphone-to-poor-people-in-andra

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்ஃபோன் தர உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு இன்னும் முழுமையாக சீராகவில்லை. இந்நிலையில், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தற்காலிகமானதே என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மாநி‌லத்தில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்ஃபோன் தர உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close