[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

டிச.2-ல் செல்லா நோட்டு தொடர்பான வழக்குகள் விசாரணை... உச்ச நீதிமன்றம்

indian-rupee-case-hearing-for-december-2

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக நாடெங்கும் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் ஒன்றாக இணைத்து வரும் 2ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரூ.500 - 1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிக்கை அரசியல் சாசனப்படி செல்லுமா ஆகிய கோணங்களிலும் வழக்கை விசாரிக்க உள்ளதாக‌, இதுதொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் பற்றிய புள்ளிவிவரங்களு‌டன் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அர‌சு உறுதியளித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close