[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

சுங்கக் கட்டணம் ரத்து டிசம்பர் 2 வரை நீட்டிப்பு

toll-exemption-extended-to-dec-2

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து, டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், சுங்கச் சாவடிகளில் ஏற்பட்ட சில்லறை பிரச்னையால் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதற்கான கெடு இன்று முடிய இருந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி வரை சுங்கக் கட்டண விலக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்குப் பிறகு 3ம் தேதியிலிருந்து, 15ம் தேதிவரை பழைய 500 ரூபாய் நோட்டுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பெறப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close