[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

அஞ்சலகங்களிலும் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்... நிதியமைச்சகம் விளக்கம்

demonetisation-old-rs-500-1000-notes-can-be-deposited-in-post-office-saving-account

அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்குகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை ஏற்க தடை செய்யப்பட்ட இடங்களில், அஞ்சல் நிலையத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் ஏற்கப்படாது என தகவல்கள் வெளியான நிலையில், நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close