[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு...நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு

indian-currency-ban

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து வரும் 28ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுகுறித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பேட்டியளித்த ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் மக்களின் உழைப்பு வீணாகி வருவதாகவும், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த நாடும் போராட்டக்களமாக மாறும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close