[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர்மாற்றம்

kerala-s-sabarimala-temple-now-to-be-known-as-sree-ayyappaswamy-temple

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐயப்பன்கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோயில், சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளில் சபரிமலை தர்மசாஸ்தா கோயில் என அந்த கோயில் இதுவரை குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close