[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஏ.டி.எம்களில் காத்திருந்த மக்களை சந்தித்த ராகுல் காந்தி

rahul-met-people-at-delhi

டெல்லியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க காத்திருந்த பொதுமக்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். நாடாளுமற்ற கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில், ஜஹாங்கீர் பூரியில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றிற்கு சென்ற ராகுலை நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது போதிய அளவிலான ரூ.100 மற்றும் 500 நோட்டுகள் கிடைக்கவில்லை என்பதால் மக்கள் அன்றாட செலவிற்கே மிகுந்த சிரமப்படுவதாக ராகுலிடம் எடுத்துக் கூறினர். நேற்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததாலும் மக்கள் பணம் எடுக்க வாய்ப்பில்லாததாலும் ஏ.டி.எம் களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Atm delhi demonstrations people met rahul ganthi
Advertisement:
Advertisement:
[X] Close