[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

உ.பி ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..?!

what-is-the-reason-of-indore-patna-express-accident

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கான்பூர் ரயில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் விபத்துக்குள்ளான ரயிலில் சுமார் 1200 பேர் இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் ரயிலின் பொதுப்பெட்டிகளில் பயணிகள் அதிகமாக இருந்ததாகவும், கூடுதலாக 500க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாட்னாவையும் இந்தூரையும் இணைக்கும் ஒரே ரயில் என்பதால் எப்போதும் முழுக் கூட்டத்துடனே இந்த ரயில் இயக்கப்படுவதாகம், 90 பேர் பயணிக்கக் கூடிய பொதுப்பெட்டிகளில் 150க்கும் அதிகமானோர் பயனித்ததாகவும் கூறப்படுகிறது. ரயிலில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close