[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கோவாவில் 47வது சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம்

goa-international-film-festival-opening-ceremony

கோவாவில் 47ஆவது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.

கோவா தலைநகர் பனாஜியில் 47வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. நடைபெற்ற இவ்விழாவை ‌தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாட்டின் வளர்ச்சிப் பணியில் திரைப்படங்களின் பங்களிப்பை இணைக்க திட்டமிட்டிருப்பதாக வெங்கையா நாயுடு பேசினார். இதையடுத்து கொங்கனி, மராட்டிய மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சர்வதேச திரைப்பட துவக்கவிழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது.வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்ஸ், கனடா, கொரியா நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close