[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல்... காலை 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்...

byelection-status-for-thanjai-thiruparakunram-nellithoppu-aravakurichi

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்துவரும் நேரத்தில் காலை 9 மணி நிலவரப்படி வாக்குபதிவு விவரங்களை காண்போம்.

காலை 9 மணி நிலவரப்படி நெல்லித்தோப்பு தொகுதியில் 23% வாக்குப்பதிவுகளும், தஞ்சையில் 15% வாக்குப்பதிவுகளும், திருப்பரங்குன்றத்தில் 17% வாக்குப்பதிவுகளும், அரவக்குறிச்சியில் காலை 21% வாக்குப்பதிவுகளும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளைக் காட்டிலும், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் ஒருபங்கு கூடுதலாகவும்,விறுவிறுப்புடனும், வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close