[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

முதியோர்களுக்கு மட்டுமே நாளை பணம் மாற்ற அனுமதி?... ராஜீவ் ரிஷி

adults-special-offer-rajiv-rishi

வங்கிகளில் முதியோர்களுக்கு மட்டுமே நாளை பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித்தரப்படும் என, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜீவ் ரிஷி கூறியுள்ளார்.

ரூ.500, 1,000 நோட்டுகளை மக்கள் சிரமமின்றி மாற்றும் வகையில் வங்கிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜீவ் ரிஷி, வங்கி நேரத்தில் முதியோர்களுக்கு மட்டும் நாளை பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித்தரப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், வங்கி பணப்பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close