[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பிரதமருடன் அதிமுக எம்.பி.க்கள் சந்திப்பு

admk-mp-s-meets-pm-modi

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பிரதமரை சந்தித்து அதிமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன் அதிமுக எம்.பி.க்களான நவநீத கிருஷ்ணன், தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர், இன்று பிரதமரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ள அந்த மனுவில், கச்சத்தீவை மீட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலதா உத்தரவின் பேரில் பிரதமரை சந்தித்து மனு அளித்ததாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close