[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

இப்போ பயணம் செய்யுங்க.. ஒரு வாரம் கழிச்சி பணம் கொடுங்க.. ஓலா அதிரடி

ola-ride-now-and-pay-next-week

வாடகை கார் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஓலா நிறுவனம், ரூபாய் நோட்டு விவகாரத்தையடுத்து புதிய கடன் திட்டம் ஒன்றைத் தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், தற்போது பயணம் செய்து விட்டு அதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் செலுத்தலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ’ஓலா கிரடிட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கார்களைப் பதிவு செய்துவரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தை அடுத்த 7 நாட்களுக்குள் ஓலா மணி எனும் வாலெட் சேவை, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வழிகளில் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close