[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்...!

microsoft-chairman-bill-gates-meets-prime-minister-narendra-modi

கறுப்புப் பண ஒழிப்பு, தூய்மை இந்தியா போன்ற பல்வேறு மோடியின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதாக பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் நேற்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மோடியின் கறுப்புபண ஒழிப்பு, கிளீன் இந்தியா போன்ற பல திட்டங்கள் சிறப்பாக செயலாற்றுவதாக பிரதமரை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். பெரிய பிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு திறமை பெற்ற அரசை இந்தியா பெற்றுள்ளது எனவும் மோடியை அவர் புகழ்ந்துள்ளார்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என கூறியுள்ள பில்கேட்ஸ் இத்தகைய நடவடிக்கையினால் தொழிலாளர் பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, வரிவிகித பிரச்சனைகளும் தீர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close