[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ரூ.100 மற்றும் 50 நோட்டுகளுக்கு தடை?... மத்திய அரசு விளக்கம்

no-intention-to-demonetise-rs-100-50-notes-government

நூறு மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதத்தில் ட்விட்டர் மூலம் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதில், 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எந்தவித யோசனையும் அரசிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்றும், 500 மற்றும் 1,000 ரூபாயைத் தவிர மற்ற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close