[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ரூபாய் நோட்டு விவகாரம்.. டெல்லியில் மம்தா தலைமையில் பேரணி

mamata-banerjee-leads-the-protest-march-to-the-president-s-house

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மம்தா பானர்ஜி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி, கடந்த 8ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசின் இந்த முடிவுக்கு எதிராக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்பிக்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணியின் முடிவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் மக்களின் பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close