[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சோனியா காந்தியிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

prime-minister-narendra-modi-meets-sonia-gandhi

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.

ரூபாய் நோட்டுச் சிக்கல் நாடு முழுவதும் பெரும் பிரச்னை‌யாக உருவெடுத்திருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக மக்களவை வந்த பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவரின் உடல் நலம் குறித்து சோனியா காந்தியிடம் பிரதமர் கேட்டறிந்தார். அதே போல் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close