[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

parliament-lok-sabha-adjourned

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுச் சிக்கல் நாடு முழுவதும் பெரும் பிரச்னை‌யாக உருவெடுத்திருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் ‌அனைத்து கட்சியினரும் தங்களின் யோசனைகளை தெரிவித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை ‌நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தொடங்கிய மக்களவை, மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close