[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சிறுத்தை குட்டி பத்திரமாக மீட்பு

forest-officials-rescue-leopard-cub-from-a-tea-garden-water-reservoir

மேற்குவங்கத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டி ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், சிலிகிரி கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக சிறுத்தை குட்டி ஒன்று விழுந்துள்ளனது. இதனை பார்த்த தோட்டக்காரர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டியை பத்திரமாக மீட்டனர். பின்னர் சிறுத்தைக் குட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் வன அதிகாரிகள் விடப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close