[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

petrol-diesel-price-slashed

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 53 காசும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன‌. அதன்படி பெட்ரோல் லிட்டர் விலை 65 ரூபாய் 41 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ‌56 ரூபாய் 24 காசுக்கு விற்பனை செய்யப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close