[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

செல்லா நோட்டால் தவித்த ரயில் பயணிகள்.. வயிறு நிறைய உணவளித்த மாமனிதர்

mangaluru-man-saves-the-day-for-travellers-hit-by-currency-crunch

கைகளில் பணம் இருந்தும் அதனை மாற்ற முடியாமல் ரயில்வே நிலையங்களில் தவித்த பயணிகளுக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இலவசமா உணவு விருந்து அளித்துள்ளார்.

கர்நாடாக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் பல்வேந்தர் சிங் விர்தி. இவர் தனது பணி விஷயமாக ரயில்வே நிலையம் வழியாக சென்ற போது அங்கு ஏராளமான பயணிகள் தங்களது பணத்தை மாற்ற முடியாமல் இருப்பதை கண்டுள்ளார். அவர்கள் கைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தும், தங்களது உணவிற்கு கூட அவற்றை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளானதை நேரில் கண்ட விர்தி மனம் வேதனை அடைந்துள்ளார்.

இதனால் அவரும் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து ரயில்வே நிலையத்தில் பசியால் வாடிய பயணிகளுக்கு இலவச உணவு விருந்து படைத்துள்ளார். கிட்டத்தட்ட 2000 பயணிகள் விர்தி அளித்த உணவு விருந்தில் மனதார உணவு சாப்பிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close