[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்ற மோடியின் தாயார்

gujarat-pm-narendra-modi-s-mother-heeraben-modi-at-a-bank-in-gandhinagar-to-exchange-currency

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுகளை மோடி குஜராத்தில் உள்ள வங்கியில் கொடுத்து மாற்றினார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கிக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (வயது 97) வந்தார். வரிசையில் நின்ற அவர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து தன்னிடம் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றினார். அவருக்கு 4500 ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளை வங்கி ஊழியர்கள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து அவர் வங்கியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close