[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

செல்லாக்காசால் நேர்ந்த ட்ரெண்ட்.... தேநீர் கடையில் ஆன்லைன் பேமென்ட்..!

tea-stall-owner-in-rk-puram-now-accepting-online-payments-to-help-customers

ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஒரு தேநீர் கடையில் ஆன்லைன் பேமென்ட் வசதியை கடை உரிமையாளர் வழங்கியுள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு கூட சில்லறை இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி மாநிலம் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் ஆன்லைன் பேமென்ட் வசதியை கடை உரிமையாளர் அறிமுகப்படுத்தியுள்ளார். தேநீர் அருந்திவிட்டு அவருடைய வங்கி கணக்குக்கு பணம் செலுத்தும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய வசதி மூலம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் பயன்பெற்று வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close