[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

நகைக் கடைகளில் கலால் வரித்துறையினர் சோதனை

excise-tax-raid-at-gold-shop

நாடு முழுவதும் 25 நகரங்களில் உள்ள 600 நகைக்கடைகளில் கலால் வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்திய ஏராளமானோர் தங்க நகைகளை வாங்கிக் சென்றனர். இதையடுத்து, மத்திய சுங்கத்துறையினர் நாடுமுழுவதும் உள்ள நகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுமார் 40 கடைகளில் சோதன நடத்தினர்.

வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்ட நகைக்கு உரிய ரசீது கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற விவரங்களையும் அவர்கள் சரிபார்த்துள்ளனர். மேலும், அந்நியச் செலவாணிகளை மாற்றித் தரும் தரகு நிறுவனங்களிலும் கலால் வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களில் விற்பனையான தங்கத்தின் அளவு, அதிக தொகைக்கு யாரெல்லாம் நகை வாங்கியிருக்கின்றனர் என்ற விவரங்களை ‌அளிக்குமாறு குறிப்பிட்ட நகைக்கடைகளுக்கு கலால்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close