[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் வரிசையில் நின்ற ராகுல் காந்தி!

rahul-gandhi-in-queue-outside-sbi-branch

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார்.

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களின் மூலம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி பார்லிமென்ட் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்களோடு மக்களாக ராகுல் காந்தி வரிசையில் நின்றார்.அப்போது அவருடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சாமானிய மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்று மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவே நானும் வந்தேன் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Dheli rahulganthi rs1000 rs500 sbi bank
Advertisement:
Advertisement:
[X] Close