[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இதுவரை 53,000 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது: எஸ்பிஐ

53-000-crore-paid-to-banks-sbi

நாடு முழுவதும் ‌பழைய 500‌‌‌, 1000 ரூ‌பாய் நோட்டுகள் ‌திரும்பப்பெறப்பட்டது குறித்து தகவல் தெரிவித்த எஸ்பிஐ வங்கி, இதுவரை 53 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு தெரிவித்தது. அதற்கு மாறாக புதிய 500 மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும், அவற்றை வங்கிகள், அரசு அலுவலகங்களில் பெறலாம் என அறிவிக்கப்படு இருந்தது. அதன்படி நேற்று முதல் வங்கிகளில் பழைய ரூ‌பாய் நோட்டுகள் ‌திரும்பப்பெறப்பட்டடு வருகிறது. மக்கள் நீட்ட வரிசையில் நின்று தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்த எஸ்.பி.ஐ வங்கி, நாடு முழுவதும் இதுவரை 53,000 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மக்கள் வங்கிகளில் செலுத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Indian money old notes rs1000 rs500 sbi bank
Advertisement:
Advertisement:
[X] Close