[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறது

new-1000-notes-introuduced-soon-shaktikanta-das

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் ஒருசில மாதங்களில் வெளியடப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் சில மாதங்களில் வெளியிடப்படும் என பொருளதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close