[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

narendra-modi-leaving-chennai

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

3 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜப்பானில் இன்று முதல் 12-ஆம் தேதி வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

நாளை ஜப்பான் பிரதமர் ஷின்சா அபேயை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார். இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close