[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

160 கி.மீ. வேகத்தில் ரயில்கள்..ரயில்வேயின் புதிய திட்டம்

trains-to-clock-160-kmph-on-way-to-delhi-from-mumbai-howrah

டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில்களை இயக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

பயணிகள் நெரிசல் மிகுந்த டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை இடையிலான கதிமான் விரைவு ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரயில்களில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. என்ற அளவில் அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் ரயில்களை இயக்கலாம். மேலும், பயண நேரம் குறைவதுடன், ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் குறையும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தினை அடுத்த 3 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close