[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

டெல்லி புகையால் மறைந்த காதல் சின்னம்

delhi-smog-surround-tajmahal

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கடும் புகை மண்டலத்துக்கு இடையே காட்சியளிக்கிறது.

அடர்த்தியான தூசு டெல்லி நகரத்தை போர்வை போர்த்தியது போல் சூழ்ந்துள்ளது.இதன் காரணமாக ஆக்ராவில் உள்ள “காதல் சின்னம்” தாஜ்மஹால் கடும் புகை மண்டலத்துக்கு இடையே காட்சியளிக்கிறது.தாஜ்மஹாலைக் காண ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வரலாற்று புகழ்பெற்ற தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close