[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பதேன்?.. ரிசர்வ் வங்கி விளக்கம்

cap-on-withdrawals-from-atms-policy-decision

ஏடிஎம்களில் குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது தங்களது கொள்கை முடிவு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொது நல மனுக்கள் மூலம் தங்கள் அதிகாரத்தை பறிக்க‌ முயலக் கூடாது என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. ஏடிஎம்மில் எத்த‌னை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்க தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல மனு மீது ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இம்மனு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close