[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

திருப்பதி ஏழுமலையான் நாமத்தில் எழுந்த சர்ச்சை..

thirupathi-temple-god-makeup-create-controversy

திருப்பதி‌ ஏழுமலையனுக்கு அணிவிக்கப்படும் நாமத்தின் வடிவம் மாற்றப்பட்டது தொடர்பாக, பிரதான அர்ச்சகர் ரமண தீட்தலுவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை அர்ச்சனை முடிந்து, பிரதான அர்ச்சகர் ரமண தீட்தலு தலைமையில் ஏழுமலையானுக்கு நாமம் அணிவிக்கப்பட்டது. வழக்கமான ‘ப’ வடிவ நாமத்திற்கு பதிலாக ஆங்கில எழுத்து ’யூ’ வடிவில் நாமம் இருந்ததால் கோயில் நிர்வாகத்திடம் ஜீயர்கள் புகார் அளித்தனர்.

ஏற்கனவே, கருவறைக்குள் பேரனை அழைத்துச் சென்றதால், ரமண தீட்தலுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில்,தற்போது நாமம் மாற்றி அணிவித்தது தொடர்பாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close