[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்திய - இலங்கை மீனவர்கள் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை தொடக்கம்

india-sri-lankan-fishermen-issue

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் டெல்லியில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 116 படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. இதில், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இலங்கை தரப்பில் 15 மீனவர்களும், தமிழகத்திலிருந்து 12 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்தகட்டமாக, இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close