[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு

india-has-sardar-patel-to-thank-for-its-unity-pm-modi-on-patel-s-141st-birth-anniversary

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தாம் பின்பற்றுவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில், சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றிய டிஜிட்டல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும் அவரின் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் தாம் பின்தொடர்வதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பது பட்டேலின் சிந்தனை என்றும், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவரது திட்டம் குப்பைத்தொட்டியில் வீசியெறிப்பட்டதாகவும் மோடி விமர்சித்துள்ளார். குழந்தை‌கள் பிரெஞ்ச் மொழி பேசுவது குறித்து பெருமைக் கொள்ளும் நாம், தமிழ், ஒடியா உள்ளிட்ட மாநில மொழிகளை ஏன் கற்கவில்லை என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close