[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

ஆந்திர வனவிலங்கு பூங்காவில் இஸ்ரேலின் 3 மனிதக் குரங்குகள் !

israel-s-state-wildlife-park-3-apes

ஆந்திர மாநிலத்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவுக்கு இஸ்ரேலில் இருந்து மூன்று மனிதக் குரங்குகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினத்தில் 620 ஏக்கர் பரப்பளவில் இந்திரா காந்தி வனவிலங்குகள் பூங்கா உள்ளது. இங்கு இஸ்ரேலில் இருந்து ‌இரண்டு பெண் குரங்குகள் மற்றும் ஒரு ஆண் குரங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அங்குள்ள‌ வனவிலங்கு பூங்காவை மேம்படுத்தும் முறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கன்டா ஸ்ரீநிவாச ராவ் தெரிவித்தார்.

தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறை என்பதால் பூங்காவில் உள்ள மனிதக் குரங்குகளை காண பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close