[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பகுஜன் சமாஜ் கட்சிப் பேரணியில் கூட்டநெரிசல்: பெண் உயிரிழப்பு, 13 பேர் காயம்

one-dead-13-injured-in-stampede-at-mayawati-s-rally-in-lucknow

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிப் பேரணியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், 13 பேர் காயமடைந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் லக்னோவில் நடந்தது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பங்கேற்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள உத்திரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராமாச்சல் ராஜ்பார், வெப்பம் அதிகமானதால் அந்த பெண் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close