[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் சரிந்து விபத்து

bengaluru-karnataka-7-storey-building-collapses-near-hsr-layout-police-station-area

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 7 மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

பெங்களூரு நகரில் உள்ள ஹெச் எஸ்ஆர் லேவுட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 7 மாடி கட்டம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அந்த கட்டடத்திற்குள் 20 கட்டுமான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தால் யாரும் உயிரிழந்தனரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close