[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

மகாராஷ்டிர இளைஞருக்கு 18 செ.மீ. நீளமுள்ள வால்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

youth-up-to-18-cm-length-tail-the-surgical-removal

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த இளைஞருக்கு 18 சென்டி மீட்டர் நீளமுள்ள வால், அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இதுவரை அகற்றப்பட்ட வால்களில் இது நீளமானது என்றும் அறுவை சிகிச்சையை தொடர்ந்து இளைஞர் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் சாதாரணமாக இருந்த வால், பின்னர் அவருக்கு வலியை ஏற்படுத்தியது. தூங்க முடியாத அளவுக்கு அவதிப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close