[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

எந்தவொரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு: இந்திய தாக்குதலுக்கு ரஷ்யா ஆதரவு

every-country-has-a-right-to-defend-itself-russia-welcomes-india-s-surgical-strikes-on-terror-cam

எந்தவொரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை வரவேற்றுள்ள இந்தியாவுக்கு ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின், எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா என்றுமே துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் ராணுவநிலைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது மனித உரிமை மீறலின் உச்சம் என்று குறிப்பிட்ட அவர், எந்தவொரு நாடும் தன்னைக் காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close