[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இனையதளம் முடக்கம்: பின்னணியில் பாக். தேசிய கீதம்

national-green-tribunal-website-hacked-pakistan-national-anthem-heard-in-background

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணைய தளம் முடக்கப்பட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை முடக்கிய ஹேக்கர்கள், பின்னணியின் பாகிஸ்தான் தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டுள்ளனர். மேலும், காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மற்றும் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளத்தின் முதற்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close